Breaking News

சிற்பக் கலைக்கல்லூரியில் படிக்க நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0
தமிழ்நாடு அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக் கலைக்கல்லூரி மஹாபலிபுரத்தில் உள்ளது அங்கு நான்காண்டு இளங்கலை படிப்புகளுக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்குகிறது.



விண்ணப்பிக்க:

https://www.artandculture.tn.gov.in/


விண்ணப்பிக்க கடைசி நாள் 

17.08.2020

மேலும் விவரங்களுக்கு:

https://www.artandculture.tn.gov.in/government-college-architecture-and-sculpture

Tags: கல்வி செய்திகள்

Share this