Breaking News

எம்சிஏ படிப்பு இனி இரண்டு ஆண்டுகள் மட்டுமே: ஏஐசிடிஇ அறிவிப்பு

அட்மின் மீடியா
0
எம்சிஏ படிப்பை மூன்று ஆண்டில் இருந்து இரண்டு ஆண்டுகளாக மாற்றி அகில இந்திய தொழில் நுட்ப கல்விக்கழகம் அறிவித்துள்ளது.



இது தொடர்பாக அகில இந்திய தொழில் நுட்ப கல்விக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில், யூஜிசி/ஏஐசிடிஇ விதிகளின் படி இதுவரை எம்சிஏ எனப்படும் மாஸ்டர் ஆப் கம்ப்யூட்டர் அப்ளிகேசன் படிப்பு  மூன்று ஆண்டுகளாக இருந்த நிலையில் இனி இரண்டு ஆண்டுகளாக மாற்றப்படுகிறது.


இந்த ஆண்டு முதல் எம்சிஏ படிப்பு அனைத்து பல்கலைக்கழங்களிலும் இனி இரண்டு ஆண்டுகளாக மாற்றப்படுகிறது என அறித்துள்ளார்கள்

எம்சிஏ படிப்பு இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டுளளதால் பாட திட்டமும் மாற்றி அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.


Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback