Breaking News

அன்பான அட்மின் மீடியாவின் வாசகர்களுக்கு.. ஒரு பணிவான முக்கியமான வேண்டுகோள்..

அட்மின் மீடியா
2
அஸ்ஸலாமு அலைக்கும்..

அன்பான அட்மின் மீடியாவின் வாசகர்களுக்கு.. ஒரு பணிவான முக்கியமான வேண்டுகோள்.. 



கடந்த 8 வருடங்களுக்கும் மேலாக சமுதாய நலனில் அக்கறை கொண்டு பல பொய் செய்திகளை கண்டறிந்து அதன் உண்மை நிலையை(#FactCheck) சொல்லிவருகின்றோம். அதேபோன்று சமுதாயத்திற்கு தேவையான பல முக்கிய உடனடி செய்திகளையும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்..

இந்நிலையில் சிலர் அட்மின் மீடியாவின் பெயரை தவறாக பயன்படுத்துவதாக நாங்கள் கேள்விப்பட்டோம்.
 
எங்களது தலைமை நிர்வாகிகளை தவிர அட்மின் மீடியா சார்பாக வேறு யாரேனும் உங்களிடத்தில் தொடர்பு கொண்டாலோ அல்லது மற்ற விஷயங்களில் அட்மின் மீடியாவின் பெயரை பயன்படுத்தி உங்களின் தொடர்பில் இருந்தாலோ  எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என அன்போடு கேட்டுகொள்கின்றோம்.

அட்மின் மீடியாவின் அதிகாரப்பூர்வ தொடர்புக்கு:


ஜாபர்தீன்

9790180017

மெகபூப்கான்

9894145692

இந்த நிர்வாகிகளை தவிர வேறு யாரையும் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்றும் அவர்களுக்கு எவ்வித உதவியும் எங்கள் பெயரை கொண்டு செய்ய வேண்டாம் என்றும் அட்மின் மீடியா சார்பாக கேட்டுக்கொள்கிறோம்..

இப்படிக்கு 
 
அட்மின் மீடியா நிர்வாக குழு

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback

2 Comments