Breaking News

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்: வைரல் வீடியோ....

அட்மின் மீடியா
0
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆற்று வெள்ளத்தில ஒரு கார் அடித்துச்செல்லப்பட்டது. காரில் இருந்த இருவரை உள்ளூர் மக்கள் காப்பாற்றினார்.



இந்த வீடியா சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.



Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback