Breaking News

சந்தையில் புதிதாக அறிமுகமாகியுள்ள சேனிடைசர் பேனா.!

அட்மின் மீடியா
0
கொரானா வைரஸ் பரவலை தடுக்கவும், பொதுமக்கள் தங்களை கொரானா வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்வதற்காக மாஸ்க், சேனிடைசர், ஹேண்ட் வாஷ் போன்றவற்றை  பயன்படுத்தி வருகின்றார்கள்.


வாடிக்கையாளர்களை கவர்வதற்கக ஒவ்வொரு நிறுவனமும் விதவிதமான அளவுகளில் சேனிடைசர்களை விற்பனை செய்துவருகின்றனர். அந்த வகையில் தற்போது பேனா வடிவில் சேனிடைசர் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது



Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback