Breaking News

இனி நாகப்பட்டினம் மாவட்ட மக்கள் வாட்ஸ் ஆப் வீடியோ கால் மூலம் புகார் அளிக்கலாம்

அட்மின் மீடியா
0
வாட்ஸ் ஆப் செயலி வீடியோ அழைப்பு மூலம் புகார் தெரிவிக்கும் முறையினை நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் இன்று 01.07.2020 அறிமுகப்படுத்தினார்கள்.




மேலும் வாட்ஸ்-அப் செயலி வீடியோ அழைப்பில் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில்  மதியம் 12:00 PM மணி முதல் 01:00 PM மணி வரை தொடர்பு கொண்டு தங்கள் புகார்களை கண்காணிப்பாளரிடம் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்கள் 

                                     

மேலும் புகார்கள் வாட்ஸ்-அப் செயலி மூலம் பெறப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

நீங்கள் வாட்ஸப் மூலம் புகார் அளிக்க 7598611001 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்

மேலும் விவரங்களுக்கு: 

https://www.facebook.com/NagaiPolice/posts/1445579425628662

Tags: தமிழக செய்திகள்

Share this