Breaking News

கிணற்றுக்குள் உள்ள பள்ளிவாசல்..... மாஷா அல்லாஹ்

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  அவுரங்காபாத் அருகில் தவுலாபாத்தில் இருந்து 2கிலோமீட்டர் அருகில் காட்டில் உள்ள கிணற்றுக்குள் உள்ள பள்ளிவாசல் என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி உண்மை தான்

அந்த பள்ளிவாசல் மஹாராஷ்ட்டிராவில் உள்ள அவுரங்கா பாத்தில் உள்ள பள்ளிவாசல் தான் அது


அந்த காலத்தில் கட்டபட்ட மிகவும் பழைமையான பள்ளிவாசல் ஆகும்.
மிகவும் அழகாக கட்டபட்டுள்ள இந்த பள்ளிவாசல் தற்போது பாழடைந்து உள்ளது...



https://www.youtube.com/watch?v=8AP5gXKAUhA&t=24s



<

Tags: மார்க்க செய்தி

Give Us Your Feedback