Breaking News

குவைத்.... ஆகஸ்டு 1 முதல் சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகள் மீண்டும் தொடக்கம் வழிமுறைகள் வெளியீடு..!!

அட்மின் மீடியா
0
கொரானா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் முதல் சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகளுக்கு தடை விதித்திருந்த குவைத் அரசாங்கம் ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் சர்வதேச விமானங்களை மீண்டும் தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

மேலும் குவைத்திற்குள் வர இருக்கும் பயணிகளுக்காக பயண வழிகாட்டுதல்களையும் அறிவித்துள்ளது


  • குவைத்திற்கு வரும் பயணிகளும் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன்பு  கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்யும் PCR கொரோனா வைரஸ் சோதனை சான்றிதழ் பெற வேண்டும்
  • பயணிகள் அங்கீகாரம் பெற்ற சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்ட COVID-19 நெகடிவ் சான்றிதழ் வைத்திருக்கவேண்டும்
  • மேலும்  பணி ஒப்பந்தம் வைத்திருக்கவேண்டும்
என தெரிவிக்கப்பட்டுள்ளது

Source:

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback