Breaking News

அமீரகத்தில் இனி யார் வேண்டுமானாலும் டிரைவிங் லைசென்ஸ் பெறலாம்..!! NOC தேவையில்லை..!!

அட்மின் மீடியா
0
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அனைத்து குடியிருப்பாளார்களும் தற்பொழுது தான் பணிபுரியும் நிறுவனத்திடம் இருந்து NOC சான்றிதழ் பெறாமல் ஓட்டுநர் பயிற்சி வகுப்புகளில்  சேரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 






ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

பாஸ்போர்ட் மற்றும் ரெசிடென்ஸ் விசா நகல் மற்றும் இரண்டு புகைப்படங்கள் 

எமிரேட்ஸ் ஐடி மற்றும் அதனுடைய நகல் 

கண் பரிசோதனையின் அறிக்கை 


source:

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback