Breaking News

விற்பனைக்கு வந்தது கொரோனா சிகிச்சை மாத்திரை Favipiravir

அட்மின் மீடியா
0
கொரோனா சிகிச்சைகாக மும்பையை சேர்ந்த கிளென்மார்க், என்ற நிறுவனம் ‘ஃபேபி ஃபுளூ என்ற பெயரில் ஃபேவிபிரவிர்’ என்ற மாத்திரையை தயாரித்து அறிமுகம் செய்துள்ளது


இந்த மாத்திரைக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதியும் அளித்துள்ளது.

இந்த மாத்திரை ஒன்றின் விலை ரூ.103 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

மேலும் இந்த மாத்திரையை லேசான மற்றும் மிதமான கொரோனா பாதிப்பு உள்ள நோயாளிகளிடம் பரிசோதித்து பார்த்ததில் 88 சதவீதம் வரை வெற்றி கிடைத்துள்ளது.

கொரோனா நோயாளிகள் முதல் நாள் மட்டும் 200 மில்லி கிராம் கொண்ட 9 மாத்திரைகளை இரண்டு வேளை எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்த 13 நாள்களுக்கு காலையும், மாலையும் 4 மாத்திரைகள் வீதம் எடுத்துக் கொண்டால் போதும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 


Share this