Breaking News

BREAKING NEWS: புதுச்சேரியிலும் ஜூலை 31 ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல் அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

அட்மின் மீடியா
0
புதுச்சேரியில் மத்திய அரசின் உத்தரவுப்படி ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என முதல் அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு



மேலும் புதுச்சேரியில் வரும் ஜூலை 3ஆம் தேதி முதல் அனைத்து கடைகள் மற்றும் பெட்ரோல் நிலையங்கள் மதுபான கடைகள் இரவு 8 மணி வரை திறக்கலாம் எனவும் இரவு பத்து மணியிலிருந்து 5 மணி வரை ஊரடங்கு முழுமையாக  மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வெளியே வரும்போது முகக்கவசம் கட்டாய அணிய வேண்டும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் புதுச்சேரியில் போராட்டம் பொதுக்கூட்டம் ஊர்வலத்திற்க்கான  தடை நீட்டிக்கப்படுகிறது, பொது இடங்களில் 5 பேர் வரை கூடுவதற்கு ஜூலை 31 வரை தடை நீட்டிக்கப்படுகின்றது எனவும் முதல் அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

Tags: இந்திய செய்திகள்

Share this