இன்று மாலை 6 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பொதுமக்களிடையே உரையாற்றுகிறார்
அட்மின் மீடியா
0
தமிழக முதல்வர் பழனிசாமி இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கின்றார்
இன்று மாலை 6 மணிக்கு உரையாற்றுகிறார் முதல்வர் பழனிசாமி அவர்கள்
லாக்டவுன் குறித்த அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது