கொரோனா நோய் சந்தேகமா? வீடியோ கால் மூலம் உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்: புதிய் ஆப் வெளியிட்ட சென்னை மாநகராட்சி
அட்மின் மீடியா
0
வீட்டில் இருந்த கொரோனா நோய் தொடா்பான ஆலோசனைகள், சந்தேகங்கள், கேள்விகள் என அனைத்தும் உங்கள் மொபைலில் வீடியோ கால் மூலம் பெற சென்னை மாநகராட்சியின் புதிய செயலி அறிமுகம்
ஆப் டவுன் லோடு செய்ய : https://play.google.com/store/apps/details?id=in.ap.orgdhanush.vidmedtngcc
மேலும் உங்களுக்கு கொரோனா நோய் குறித்த கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய உதவி எண்: 044 4612 2300
Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி