Breaking News

வந்தேபாரத் : அமீரகத்தில் இருந்து நான்காம் கட்ட விமான பட்டியல் வெளியீடு..

அட்மின் மீடியா
0
வந்தே பாரத் திட்டத்தின் நான்காம் கட்ட திட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தமிழகத்திற்கு 5 விமானங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 
மேலும் அந்த 5 விமானங்களும்  சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கே செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



அமீரகத்திலிருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் பட்டியல்


ஜூலை 1 ஆம் தேதி  துபாயில்  இருந்து சென்னைக்கு ஒரு விமானமும்

ஜூலை 4 ஆம் தேதி  துபாயில்  இருந்து சென்னைக்கு ஒரு விமானமும்

ஜூலை 7 ஆம் தேதி  அபுதாபியில்  இருந்து சென்னைக்கு ஒரு விமானமும்

ஜூலை 9 ஆம் தேதி  துபாயில்  இருந்து சென்னைக்கு ஒரு விமானமும்

ஜூலை 11 ஆம் தேதி  துபாயில்  இருந்து சென்னைக்கு ஒரு விமானமும்


இயக்கப்படும் என்று அமீரகத்திற்க்கான இந்திய தூதகரம் அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு: https://www.mea.gov.in/phase-4.htm



Tags: வெளிநாட்டு செய்திகள்

Share this