இனி டைப் செய்யவேண்டாம் ஒரு போட்டோ எடுத்தால் போதும்: தானா டைப் செய்யும்
அட்மின் மீடியா
0
இனி டைப் பண்ண தேவையில்லை போட்டோ எடுத்தாலே போதும் தானா டைப் செய்யும் ஆப்
நாம் படிக்கும் புத்தகங்களில் செய்தித்தாள்களில் உள்ள பதிவினை மற்றவர்களிடம் பதிவு செய்ய விரும்புவோம் ஆனால் அது புத்தகமாக செய்தித்தாளாக இருப்பதன் காரணத்தால் அதைப் பிறரிடம் பதிவு செய்ய அது புகைபடமாக எடுத்துதான் ஷேர் செய்யமுடியும்
ஆனால் நீங்கள் இந்த முறையில் புகைபடம் எடுத்தால் இப்போதுள்ள புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நீங்கள் விரும்பியதை விரும்பியவர்களுக்கு டைப் பதிவில் ஷேர் செய்யலாம் செய்யலாம்
அதற்க்கு நீங்கள் உங்கள் மொபைலில் Google photos இந்த செயலியை பயன்படுத்தி உங்களுக்கு தேவையான பதிவினை just snap செய்தாலே போதும் உங்களுடைய கையில் text message ஆக பதிவாகிவிடும்.
இது அனைத்து மொழிகளையும் உள்ளடக்கிய தொழில்நுட்பம் உடனே பதிவிறக்கம் செய்யுங்கள் பயனடையுங்கள்
ஆப் டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.photos&hl=ta
மேலும் விரிவான விவரங்களுக்கு
Tags: தொழில்நுட்பம் முக்கிய செய்தி
