Breaking News

டிப்ளமோ படித்தவர்களுக்கு இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை

அட்மின் மீடியா
0
இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை


நிர்வாகம் :

இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட்

பணி :

டிப்ளமோ அப்ரண்டிஸ்

தகுதி :

டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆன்லைன்


விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:

30.06.2020

மேலும் விவரங்கள் அறிய

Tags: வேலைவாய்ப்பு

Share this