பள்ளிகூடங்கள் எப்போது திறக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பரபரப்பு பேட்டி.!!
அட்மின் மீடியா
0
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதியில் நிவாரண பொருட்கள் வழங்கும் விழாவில் செய்தியாளர்கள் சந்திப்பில்
தமிழகத்தில் பள்ளிக் கூடங்களை தற்போது திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் கொரானா சூழ்நிலை மாறிய பிறகே பள்ளிக்கூடங்களை திறப்பது குறித்து முடிவெடுக்க முடியும்.
ஆன்லைன் வகுப்புகளை பொறுத்தவரை இரண்டு நாள்களுக்குள் முதல்வருடன் ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும்என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்