Breaking News

தொழிற்சாலை ஊழியர்கள் இ பாஸ் பெற விண்னப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0
தொழிற்சாலை ஊழியர்கள் பணிக்கு செல்ல இ-பாஸ் பெறலாம். முழுமுடக்கம் அமலாக உள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட தொழிற்சாலை ஊழியர்கள் பணிக்கு செல்ல இணையதளத்தில் இ-பாஸ் பெறலாம்.


https://tnepass.tnega.org/#/user/pass  என்ற இணையதளத்தில் தொழிற்சாலை ஊழியர்களுக்கான வசதி தொடங்கப்பட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Share this