Breaking News

ஆதார்கார்டு இருந்தா போதும்: வங்கிக் கணக்கை வீட்டிலிருந்தபடியே தொடங்கலாம்? எப்படி? வாங்க பாக்கலாம்

அட்மின் மீடியா
0
SBI வங்கியில் ஆன்லைனிலேயே டிஜிட்டல் சேமிப்புக் கணக்கை தொடங்குவதற்கான வசதியை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. 


ஆதார் எண், பான் கார்டு எண் மட்டும் வைத்து உடனடியாக வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் சேமிப்புக் கணக்கு துவங்கலாம்

உங்கள்மொபைலில் யோனோ Yono app  ஆப்பை டவுன்லோட் செய்து பான் கார்டு எண், ஆதார் கார்டு எண் உள்ளிட்ட விவரங்களை வழங்க வேண்டும். 

உங்கள் மொபைலுக்கு வரும் ஓடிபி (OTP) பாஸ்வேர்ட் பதிவு செய்து  மற்ற கூடுதல் விவரங்களையும் நிரப்ப வேண்டும். 

இதை நிறைவுசெய்த பிறகு வாடிக்கையாளருக்கான வங்கிக் கணக்கு உடனடியாக செயல்பாட்டுக்கு வரும்.

இந்த கணக்கை பயன்படுத்தி உடனடியாக பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.

கூடுதலாக டெபிட் கார்டு கிடைத்தபிறகு கார்டு பரிவர்த்தனைகளும் மேற்கொள்ளலாம்

மேலும் விவரங்களுக்கு: 

.  

இதன்படி டிஜிட்டல் சேமிப்புக் கணக்கு தொடங்கியபின்னர் வாடிக்கையாளருக்கு ரூபே ஏடிஎம்/டெபிட் கார்டு அனுப்பிவைக்கப்படும். 
 

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback