வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உள்நாட்டில் வேலை வாய்ப்பு பெற ஆன்லைனில் பதிவு செய்யுங்க: மத்திய அரசு
அட்மின் மீடியா
0
கொரானா ஊரடங்கால் இந்தியர்கள் பலர் வேலை இழந்து வெளிநாட்டிலிருந்து தயாகம் திரும்புகின்றார்கள் அப்படி திரும்பும் இந்தியர்கள் தங்கள் விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளது
நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க:
இதில் உங்கள் விவரங்கள் உங்கள் பணி, பதவி, உங்கள் வேலை, உங்கள் அனுபவம் ,உங்கள் பாஸ்போர்ட் விவரம் போன்றவைகளை பதிவு செய்யுங்கள்
மேலும் விவரங்களுக்கு: 1800 123 9626
Tags: இந்திய செய்திகள் வெளிநாட்டு செய்திகள் வேலைவாய்ப்பு
