அமீரகம் செய்யும் சாதனை: முதல் முறையாக செவ்வாய் கோளுக்கு செல்லும் அரபு நாட்டு விண்கலம்
அட்மின் மீடியா
0
செவ்வாய் கோளுக்கு முதல்முறையாக அரபு விண்கலம் ஒன்று பயணம் செய்ய தயாராகி வருகிறது. நாமேட் அமல் அமல் அரபு மொழியில் நம்பிக்கை என்று பெயரிடபட்டுள்ள இந்த விண்கலம் ஜூலை 15 ம் தேதி ஜூலை 15 ம் தேதி இந்த விண்கலம் விண்ணில் ஏவப்படும் என தெரிகின்றது
இது ஜப்பானின் தானேகாஷிமா விண்வெளி மையத்திலிருந்து ஜூலை 15 ஆம் தேதி ஏவப்பட்டு 2021 பிப்ரவரியில் பூமிக்குத் திரும்ப திட்டமிடப்பட்டுள்ளது,
இளம் அரபு விஞ்ஞானிகள் விண்வெளிப் பொறியியல் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு இந்த திட்டம் ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும் என திட்ட இயக்குனர் சாரா அல் அமிரி கூறுகிறார்.
மேலும் தண்ணீரை உருவாக்கத் தேவையான ஹைட்ரஜன், ஆக்சிஜன் இரண்டுமே செவ்வாயில் இருப்பதால், தங்கள் ஆராய்ச்சி இதில் தான் அதிக கவனம் செலுத்தும் என அல் அமிரி கூறுகிறார்.
எட்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே அரபு நாட்டை சேர்ந்தவர்கள் அறிவியல் கண்டு பிடிப்புகளில் சிறந்து விளங்கியவர்கள் என்பதை இந்த உலகிற்கு உணர்த்தும் விதமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் வெவ்வாய்க் கோள் விண்வெளி பயணம் அமையும்.
மேலும் ஐக்கிய அரபு எமிரேட் நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைவதால் இந்த ஆண்டே செவ்வாய் நோய்க்கிய பயணம் வெற்றிகரமாக அமைய வேண்டும் என்பதில் யு.ஏ.இ அதிக கவனம் செலுத்தி வருகிறது.
UAE Mars mission pic.twitter.com/OeMqJYloXQ
— UAEU_Libraries (@uaeu_libraries) June 9, 2020
Tags: வெளிநாட்டு செய்திகள்