புதுச்சேரியில் நாளை மறுநாள் முதல் புது கட்டுபாடுகள் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
புதுச்சேரியில் கொரானா பரவலை தடுக்க நாலை மறுநாள் முதல் 23.06.2020
புதுச்சேரியில் மாஸ்க் அணியாமல் வெளியே சென்றால் நாளை முதல் 200 ரூபாய் அபராதம்
ஹோட்டல்களில் மதியம் 2 மணி வரை அமர்ந்து சாப்பிடவும், இரவு 8 மணி வரை பார்சல் மட்டுமே வழங்கவேண்டும்
பால் விற்பனை மையங்கள் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்
மேலும் புதுச்சேரியில் கடற்கரை சாலைகள் 10 நாட்கள் மூடப்படும்.
அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என புதுச்சேரி முதல்வர் அறிவித்துள்ளார்.
மேலும் பெரிய மார்க்கெட்டில் இயங்கி வந்த காய்கறி அங்காடி நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags: இந்திய செய்திகள்