Breaking News

அமெரிக்க போராட்டத்தின் நடுவே நடைபெற்ற தொழுகை: பாதுகாப்பு அரனாக நின்ற கிறுஸ்தவர்கள்

அட்மின் மீடியா
0
அமெரிக்க போலிஸாரால் கொல்லப்ட்ட ஜார்ஜ் பிளாய்டுக்கு நீதி கேட்டு நடைபெற்று வரும் போராட்டங்களால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகின்றது



இந்நிலையில் அமெரிக்காவில்  இந்த நிறவெறி தாக்குதலுக்கு அங்கு உள்ள இஸ்லாமியர்களும் தங்களது ஆதரவை தெரிவித்து போராட்டங்கலில் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை காட்டிவருகின்றார்கள்

பல இடங்களில்   நடைபெற்ற போராட்ட களத்தில் பங்கேற்ற முஸ்லிம்கள் தங்களது கடமையான தொழுகையை நிறைவேற்ற, முஸ்லிமல்லாதவர்கள் தங்களது கைகளை கோற்று இஸ்லாமியர்களுக்கு அரணாக நின்றார்கள் இந்த நிகழ்வு அங்கு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது

தற்போது இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது


Tags: மார்க்க செய்தி முக்கிய செய்தி வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback