தீவிர புயலாக மாறிய நிசார்கா: மும்பையில் அடிக்கும் சூரைகாற்றை பாருங்கள்: வீடியோ இணைப்பு
அட்மின் மீடியா
0
அரபிக் கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறி தற்போது தீவிர புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தற்போது நிசார்கா புயல் இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதியை நோக்கி மணிக்கு 11 கிமீ வேகத்தில் நகரத் தொடங்கியுள்ளது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இந்த புயல் இன்று பிற்பகல் மகாராஷ்டிரா- தெற்கு குஜராத் இடையே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இன்று பிற்பகல் கரையைக் கடக்கும் போது 100 முதல் 120 கிமீ வேகத்தில் காற்று வீசும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போது மாஹாராஷ்டிரா ரத்தினகிரியில் அடிக்கும் காற்ரை பாருங்கள்
#WATCH Maharashtra: Strong winds and rain hit Ratnagiri area. #CycloneNisarga
— ANI (@ANI) June 3, 2020
As per, Ratnagiri recorded 59 kmph at 09:30 IST. Gale wind reaching 60-70 kmph gusting to 80 kmph prevails along&off South Konkan coast&50-60 kmph gusting to 70 kmph along&off North Konkan coast. pic.twitter.com/s3LMJQZIoR
Tags: இந்திய செய்திகள்