பான் எண் ஆதார் இனைக்க கால அவகாசம்: வருமான வரி செலுத்தவும் அவகாசம்: மத்திய அரசு
அட்மின் மீடியா
0
பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கால அவகாசம் - 2021, மார்ச் 31ந் தேதி வரை நீட்டிப்பு
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த கால அவகாசம் அடுத்த ஆண்டு மார்ச் 31 ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
கடந்த 2018-19ம் ஆண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய ஜூலை 31 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல் 2019-20ம் ஆண்டு வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய நவம்பர் 30 வரை காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்