Breaking News

ஆங்கிலம் மற்றும் இந்தியில் உள்ள வெப்சைட்டை தமிழில் படிப்பது எப்படி?

அட்மின் மீடியா
0
நீங்கள் ஆங்கிலத்தில் உள்ள செய்திகள் மற்றும் மற்ற மொழிகளில் உள்ள செய்திகள் இன்னும் பல்வேறு விஷயங்களை தமிழ் மொழியில் எந்த ஒரு புது APP யையும்  டவுன்லோட் செய்யாமல் படிக்க விரும்புகிறார்களா..!? 



அப்ப இந்த தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள் இது உங்களுக்குதான்



உங்கள் மொபைல் போனில் Google Chrome பயன்படுத்தினால் நீங்கள் உங்களுக்கு தேவையான website ல் உங்களுக்கு விருப்பமான மொழிகளில் படிக்க  கூகுள் நிறுவனம் எளிதான வகையில் செயலியை தந்துள்ளது.

பயன்படுத்தும் முறை

  • முதலில் Google Chrome சென்று உள்நுழையவும்


  • ிறகு திரையின் மேலே மூன்று புள்ளிகள் காணப்படும் அதை நீங்கள் கிளிக் செய்யுங்கள்


  • திரையில் translate என்ற வாக்கியம் காணப்படும் அதை நீங்கள் கிளிக் செய்தவுடன் Tamil and Englis திரையில் தோன்றும்


  • அதனை அடுத்து உங்களுக்கு தேவையான மொழியினை தேர்ந்தெடுத்து விரும்பியதை நீங்கள் படித்து பயன்பெறலாம்.

குறிப்பு: ஒருவேளை உங்களுக்கு டிரான்ஸ்லேட் வரவில்லை என்றால் கூகுள் குரொம் செட்டிங்கில் சென்று அதில் லேங்வேஜில் தமிழில் செட் செய்து கொள்ளுங்கள் அவ்வளவுதான்

Tags: தொழில்நுட்பம் முக்கிய செய்தி

Give Us Your Feedback