Breaking News

பேஸ்புக் புகைப்படங்களை கூகுளுக்கு மாற்றும் வசதி அறிமுகம்: உடனே உங்க பேஸ்புக்கை அப்டேட் பன்னுங்க

அட்மின் மீடியா
0
பேஸ்புக்கில் பதிவு செய்யப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இனி நேரடியாக கூகுள் போட்டோ செயலிக்கு மாற்றிக் கொள்ளலாம் என்றும் இந்த வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது




பேஸ்புக்கில் பதிவு செய்யப்படும் புகைப்படங்களை நேரடியாக கூகுள் போட்டோவுக்கு மாற்றிக் கொள்ளும் வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த வசதியை பெறுவதற்காக உங்கள் பேஸ்புக் பக்கத்தின் மெனுவில் இருக்கும் செட்டிங்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்து அதன் பின்னர் அதில் 'Your Facebook Information' என்ற ஆப்ஷனில் உள்ள 'Transfer a copy of your photos or videos' என்பதை க்ளிக் செய்தால், பேஸ்புக்கில் இருந்து கூகுள் போட்டோவுக்கு நேரடியாக ஷேர் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது


Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback