FACT CHECK: கொரானா நோயாளிகள் கிரிக்கெட் விளையாடுகின்றார்களே எங்கு நடந்தது ?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் கொரானா வார்ட்டில் பாருங்கள் நோயாளிகள் கிரிக்கெட் விளையாடுகின்றார்கள் பாருங்கள் இது சென்னையில் உள்ள நேரு விலையாட்டு அரங்கம் என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
இந்த கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஜம்மு காஷ்மீரின் பரமுல்லா பகுதியில் உள்ள உள் விளையாட்டு அரங்கத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டவர்கள் விளையாடிய போது எடுக்கப்பட்டது ஆகும்
ஆனால் சமூக வலைதளங்களில் சென்னையில் நடந்தது என பொய்யாக ஷேர் செய்து வருகின்றார்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Have space, will play. Quarantine time pass. 🏏 pic.twitter.com/2rYZFUrGVl
— Omar Abdullah (@OmarAbdullah) June 10, 2020
Tags: மறுப்பு செய்தி FACT CHECK
