சாலையோரத்தில் மயங்கிவிழுந்து இறந்தவரை குப்பைவண்டியில் ஏற்றிச்சென்ற உ.பி நகராட்சி ஊழியர்கள்!
அட்மின் மீடியா
0
உத்தர பிரதேசத்தில் சாலையோரத்தில் உயிரிழந்தவரின் உடலை தூக்கிச் செல்ல ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மறுத்ததை அடுத்து நகராட்சி ஊழியர்கள் குப்பை வண்டியில் ஏற்றிச் சென்ற்றுள்ளது
உத்தர பிரதேச மாநிலத்தின் லக்னோ மாவட்டத்தில் பல்ராம்பூர் பகுதியில் சாலையோரத்தில் மயங்கியபடி உயிரிழந்த நபரின் உடலை போலிஸார் மேற்பார்வையில் நகராட்சி ஊழியர்கள் குப்பை வண்டியில் ஏற்றிச் சென்றுளார்கள்
பல்ராம்பூர் பகுதியைச் சேர்ந்த முஹம்மது அன்வர் என்பவர், அரசு அலுவலகத்துக்கு சென்றபோது சாலையில் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அவரது உயிர் பிரிந்துள்ளது. இதையடுத்து ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு வந்துள்ளது ஆம்புலன்ஸ்.Seems like there is no value for life after all.
— Tuhinaa Chandrasekhar (@TuhinaaChndrskr) June 11, 2020
Horrifying visuals coming from Balrampur where the body of 42 year old Mohd Anwar was taken away like mere rubbish. And mind you, all this in front of the Balrampur police and a government office. pic.twitter.com/V7E8f2f2Lw
.... visuals shot by locals place an ambulance at the spot too but those manning it allegedly refused to touch the body because of fears over the #COVID__19 pandemic ... pic.twitter.com/rmeEQWZ4xL
— Alok Pandey (@alok_pandey) June 11, 2020
இநத வீடியோ வைரலானதை தொடர்ந்து வீடியோவில் காணப்பட்ட இரண்டு காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் 2 கான்ஸ்டபிள்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Tags: இந்திய செய்திகள்