இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை இல்லை; விண்ணப்பித்தவர்களுக்கு பணத்தை திருப்பி வழங்க மத்திய அரசு நடவடிக்கை
அட்மின் மீடியா
0
கரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு வெளிநாட்டு பயணிகளை ஹஜ் யாத்திரைக்கு சவுதி அரேபியாவில் அனுமதிக்க முடியாது என சவுதி அரசு இன்று அறிவித்துள்ளது
இந்நிலையில் இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை மேற்கொள்ள, இந்தியாவிலிருந்து முஸ்லிம்கள் சவுதி அரேபியா செல்ல மாட்டார்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது என மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி இன்று தெரிவித்தார்.
2 lakh 13,000 applications had been received for Haj 2020. The process has been started today to immediately refund full amount of money deposited by the applicants without any deduction. The money will be refunded through online DBT mode into bank accounts of the applicants. pic.twitter.com/yt1wtb5lok
— Mukhtar Abbas Naqvi (@naqvimukhtar) June 23, 2020
Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்