தூய தமிழில் பேசுவோருக்கு 5 ஆயிரம் ரூபாய் பரிசு: தமிழக அரசு அறிவிப்பு : விண்ணப்பிக்க
அட்மின் மீடியா
0
தூய தமிழில் பேசுவோருக்கு 5 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்குனர் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில்
தூய தமிழில் பேசுவோரில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் 3 பேருக்கு ரூபாய் 5 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
விண்ணப்பிக்க: விண்ணப்பம் டவுன்லோடு செய்ய
இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து
கீழ் உள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பவேண்டும்
இயக்குநர்,
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்,
முதல் தளம், மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம்,
தரமணி,
சென்னை – 600 113.
விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி 15.08.2020
Tags: தமிழக செய்திகள்

