வந்தே பாரத் 4-ம் கட்டத்தில் ஓமான் நாட்டிலிருந்து ஒரு விமானம் தமிழகத்திற்க்கு அறிவிப்பு
அட்மின் மீடியா
0
வந்தே பாரத் 4-ம் கட்டத்தில் ஓமான் நாட்டிலிருந்து தமிழகத்தின் சென்னைக்கு ஒரே ஒரு விமானம் வர உள்ளது
சென்னைக்கு வரும் ஜூலை மாதம் 2 ம் தேதி ஓமானிலிருக்கும் தமிழர்களை அழைத்து கொண்டு ஒரு விமானம் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமீரகத்திலிருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் பட்டியல்
ஜூலை 2 ஆம் தேதி ஓமானில் இருந்து சென்னைக்கு ஒரு விமானம்
இயக்கப்படும் என்று ஓமானின் இந்திய தூதகரம் அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது.
Press Release: Flights under Phase 4 of #VandeBharatMission from Oman. pic.twitter.com/d8QKES3wTr
— India in Oman (Embassy of India, Muscat) (@Indemb_Muscat) June 25, 2020
Tags: வெளிநாட்டு செய்திகள்