வந்தே பாரத் 4-ம் கட்டத்தில் பஹ்ரைனிலிருந்து 3 விமானங்கள் தமிழகத்திற்க்கு அறிவிப்பு
அட்மின் மீடியா
0
வந்தே பாரத் திட்டத்தில் பஹ்ரைனிற்க்கான நான்காம் கட்டத்திற்கான விமானங்களின் பட்டியலை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த நான்காம் திட்ட அட்டவணையின்படி பஹ்ரைனிலிருந்து தமிழகத்திற்கு மூன்று விமானங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பஹ்ரைனிலிருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் பட்டியல்
ஜூலை 1 ஆம் தேதி பஹ்ரைனில் இருந்து சென்னைக்கு ஒரு விமானமும்
ஜூலை 6 ஆம் தேதி பஹ்ரைனில் இருந்து மதுரைக்கு ஒரு விமானமும்
ஜூலை 13 ஆம் தேதி பஹ்ரைனில் இருந்து சென்னைக்கு ஒரு விமானமும்
இயக்கப்படும் என்று பஹ்ரைனிற்க்கான இந்திய தூதகரம் அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு : https://www.mea.gov.in/phase-4.htm
Tags: வெளிநாட்டு செய்திகள்