வந்தே பாரத் 3 ம் கட்டம் : சவுதியில் இருந்து தமிழக்த்திற்க்கு விமானம் இல்லை
அட்மின் மீடியா
0
சவூதியில் இருந்து வந்தே பாரத் திட்டத்தின் மூன்றாம் கட்ட நடவடிக்கையில் 20 விமானங்கள் இந்தியாவிற்கு வர இருக்கின்றன. ஆனால் இவை அனைத்துமே இந்தியாவின் மற்ற மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களுக்கே செல்கின்றன. தமிழகத்திற்கு எந்த ஒரு விமானமும் அறிவிக்கப்படவில்லை.
Corrigendum for the Embassy Press Release on flights from Saudi Arabia under Vande Bharat Mission from June 10-16, 2020 pic.twitter.com/PehjLTQRLh
— India in SaudiArabia (@IndianEmbRiyadh) June 4, 2020
Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள் வெளிநாட்டு செய்திகள்