Breaking News

வந்தே பாரத் 3-ம் கட்டம் கத்தார், பஹ்ரைன், ஓமானிலிருந்து தமிழகம் வரும் விமானங்களின்அட்டவணை

அட்மின் மீடியா
0
வந்தே பாரத் 3-ம் கட்டம்  சவூதி, கத்தார், பஹ்ரைன், ஓமானிலிருந்து தமிழகம் வரும்  விமானங்களின்அட்டவணை
 


கொரானா ஊரடங்கால் வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களை தாய் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் வந்தே பாரத் திட்டத்தின் மூன்றாம் கட்ட நடவடிக்கைக்கான விமானங்களின் பட்டியல் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.

கத்தார்

கத்தார் நாட்டிலிருந்து தமிழகத்திற்க்கு   மூன்று விமானங்கள் 

ஜூன் 11 ம் தேதி  தோஹாவிலிருந்து  திருச்சிக்கு வர உள்ளது 

ஜூன் 17 ம் தேதி தோஹாவிலிருந்து  மதுரைக்கு வர உள்ளது

ஜூன் 19 ம் தேதி தோஹாவிலிருந்து  கோவைக்கு வர உள்ளது


பஹ்ரைன்

பஹ்ரைனிலிருந்து சென்னைக்கு மூன்று விமானங்கள் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த மூன்று விமானங்களும் பஹ்ரைனிலிருந்து 

ஜூன் 9 , பஹ்ரைனில் இருந்து சென்னைக்கு வர உள்ளது

ஜூன் 10 பஹ்ரைனில் இருந்து சென்னைக்கு வர உள்ளது

ஜூன் 18  பஹ்ரைனில் இருந்து சென்னைக்கு வர உள்ளது


ஓமான்

ஓமானிலிருந்து  தமிழகத்திற்கு ஒரு விமானம் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. 


ஜூன் 13 ம் தேதி  மஸ்கட்டில் இருந்து  கோவைக்கு வர உள்ளது


சவூதியில் இருந்து வந்தே பாரத் திட்டத்தின் மூன்றாம் கட்ட நடவடிக்கையில் 20 விமானங்கள் இந்தியாவிற்கு வர இருக்கின்றன. ஆனால் இவை அனைத்துமே இந்தியாவின் மற்ற மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களுக்கே செல்கின்றன. தமிழகத்திற்கு எந்த ஒரு விமானமும் அறிவிக்கப்படவில்லை. 

Tags: தமிழக செய்திகள் வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback