Breaking News

தமிழகத்தில் நாளை 26.06.2020 காலை 7 மணி முதல் 11 மணி வரை மருந்துக் கடைகள் மூடல்

அட்மின் மீடியா
0
நாளை காலை 7 மணி முதல் 11 மணி வரை மருந்து கடைகள் மூடல்!

தமிழகத்தில் நாளை காலை 7 மணி முதல் 11 மணி வரை மருந்துக் கடைகள் மூடப்படுவதாக மருந்து வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு நடத்தும் வணிகர் சங்க பேரமைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை 4 மணி நேரம் மட்டும் மருந்துக் கடைகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாகமருத்துவ வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.


Tags: தமிழக செய்திகள்

Share this