சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை 26ம் தேதி கடையடைப்பு : விக்ரமராஜா அறிவிப்பு
அட்மின் மீடியா
0
சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் நாளை 26 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழகம் முழுவதும் ஒருநாள் கடையடைப்பு போராட்டம் மற்றும் அன்று மாலை மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்துவோம் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா அறிவிப்பு
Tags: தமிழக செய்திகள்