Breaking News

அமீரக கொரானா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இந்தியாவில் இருந்து 172 மருத்துவர்கள் பயணம்

அட்மின் மீடியா
0
கொரானா நோயால் பாதித்துள்ள மக்களுக்கு சிகிச்சை அளிக்க  2 கட்டமாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என 172 நபர்களை கொண்ட மருத்துவ குழு இந்தியாவிலிருந்து செல்ல உள்ளது



இந்தியாவிற்கான ஐக்கிய அரபு அமீரக தூதரகம் வெளியிட்டுள்ள குறிப்பில் அமீரகத்திற்கு வரும் மருத்துவ குழு உறுப்பினர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்ட பின்னரே மருத்துவ பணிக்கு செல்ல அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளது இதற்கு முன்னதாக, இந்தியாவில் இருந்து  88 மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு கடந்த மே 10 ஆம் தேதி அன்று அமீரகம் சென்றது குறிப்பிடத்தக்கது.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback