Breaking News

நாளை 16 ம் தேதி முதல் சென்னையில் மதியம் 2 மணி க்கு மேல் கடை அடைப்பு: வெள்ளையன் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
நாளை 16 ம் தேதி முதல் சென்னையில் மதியம் 2 மணி க்கு மேல் கடை அடைப்பு: என வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் அறிவிப்பு



நாளை 16.06.2020  முதல்  30 ம் தேதி வரை சென்னையில் பிற்பகல் 2, மணிக்கு பிறகு கடைகள் அடைப்பு எனவும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த முடிவை ,வட சென்னை,மத்தியசென்னை மற்றும் தென்சென்னை ஆகிய 3 மாவட்ட நிர்வாகிகள் சேர்ந்து எடுக்கபட்ட முடிவு என  வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் அறிவிப்பு




Give Us Your Feedback