தெலுங்கானாவில் 10-ம் வகுப்பு தேர்வு ரத்து: அனைவரும் ஆல் பாஸ் என முதல்வர் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
தெலுங்கானா மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ் அறிவித்துள்ளார்.
கொரோனாவை பரவல் நடவடிக்கையின் காரணமாக, தற்போதைய சூழ்நிலையில் 10 ம் வகுப்பு தேர்வை நடத்த இயலாத நிலை உள்ளதால், தேர்வு எழுதாமலே அனைவரும் தேர்ச்சி ஆனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் சுமார் 5.4 லட்சம் எஸ்.எஸ்.சி மாணவ மாணவிகள்உள்ளனர். அங்கு 10 ம் வகுப்பு தேர்வுகள் 11 தாள்களைக் கொண்டுள்ளது குறிப்பிடதக்கது பள்ளிகளால் நடத்தப்படும் உள் மதிப்பீட்டுத் தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்கள் பதவி உயர்வு பெறுவார்கள்.
Tags: இந்திய செய்திகள் முக்கிய அறிவிப்பு