Breaking News

10 ம் வகுப்பு 11 ம் வகுப்பு தனி தேர்வர்களுக்கான அறிவிப்பு பின்னர் வெளியாகும்:அரசு தேர்வுகள் இயக்ககம்

அட்மின் மீடியா
0
தனி தேர்வர்களுக்கான அறிவிப்பு பின்னர் வெளியாகும்;அரசு தேர்வுகள் இயக்ககம்


ரத்து செய்யப்பட்ட பத்தாம் வகுப்பு பொது தேர்வு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு தேர்வை எழுத விண்ணப்பித்திருந்த தனித்தேர்வர்களுக்கான அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் - அரசு தேர்வுகள் இயக்ககம்







Share this