டெய்லர்,சலூன், மற்றும் சலவைத் தொழிலாளிகளுக்கு ரூ.10,000 - முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு.!
அட்மின் மீடியா
0
டெய்லர்,சலவைத் தொழிலாளிகள் மற்றும் சலூன் கடைக்காரர்கள், ஆகியோருக்கு தலா 10,000 வழங்க ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட தொழிலாளிகளுக்கு ஆந்திராவில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சாமானியர்களுக்கு அம்மாநில முதலமைச்சர் நிதியுதவிகளை அறிவித்துள்ளார்.அதாவது இலவச திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார். Jagananna Chedodu Handholding by Jagan
சலவைத் தொழிலாளிகள், சலூன் கடைக்காரர்கள், தையல்காரர்கள் என 2.47 லட்சம் பேருக்கு ஒருவருக்கும் ரூ.10,000 வழங்க உத்தரவிட்டுள்ளார்.
Tags: இந்திய செய்திகள்