Breaking News

UNLOCK 1.0 ஜூன் 8 வணிக வளாகங்கள் திறப்பு மத்திய அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0
ஜூன் 8 முதல் வணிக வளாகங்கள் செயல்பட மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 4-ஆம் கட்டமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் நாளையுடன் நிறைவடைகிறது.

இதைத் தொடர்ந்து இன்று புதிய கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் பற்றிய அறிவிப்புகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.


இதில் ஜூன் 8-ஆம் தேதி முதல் வணிக வளாகங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால்  திரையரங்குகள் திறப்பதற்கு மத்திய அரசு அனுமதியளிக்கவில்லை.

Tags: இந்திய செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback