Breaking News

FACT CHECK :டான்சானியா பிரதமர் தன் மகனுக்கு இஞ்சி, எலுமிச்சைக் கொடுத்து கொரோனாவை குணப்படுத்தினாரா? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் டான்சானியா பிரதமர் தன் மகனுக்கு இஞ்சி, எலுமிச்சைக் கொடுத்து கொரோனாவை குணப்படுத்தினார் என ஒரு புகைபடத்தை ஷேர் செய்து வருகின்ரார்கள்


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தியின் உண்மை என்ன?


டான்சானியா பிரதமர் தனது குழந்தைக்கு இஞ்சி, எலுமிச்சைச்சாறு அளித்து கொரோனாவில் இருந்து  குணப்படுத்தியதாக கூறும் தகவல் உண்மைதான்   


ஆனால், இஞ்சி மற்றும் எலுமிச்சைச்சாற்றை மட்டும் வைத்து கொரோனாவை குணப்படுத்த முடியும் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை அவை நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் அவ்வளவுதான்  என மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 



அட்மின் மீடியாவின் ஆதாரம்


அட்மின் மீடியாவின் ஆதாரம்

Tags: மறுப்பு செய்தி FACT CHECK

Give Us Your Feedback