Breaking News

வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் திணறும் வட இந்தியா... வீடியோ இணைப்பு

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக இந்தியாவில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தரப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில் பெருஞ்சேதங்களைப் படைவெட்டுக்கிளிகள் விளைவித்துள்ளன. பாலைவன வெட்டுக்கிளிகளாக அறியப்படும் இந்த வகை வெட்டுக்கிளிகள், கூட்டமாகவே உலவுவதால் அவற்றைப் படைவெட்டுக்கிளிகள்' (Swarm Locusts) என்று அழைக்கின்றனர்.



தற்போது மத்தியபிரதேசத்தில் இருக்கும் வெட்டுகிளிகளின் வீடியோ:

#WATCH Madhya Pradesh: Swarms of locusts seen at a village in Chhatarpur district. pic.twitter.com/jcfnlGTuR2

— ANI (@ANI) May 25, 2020



தற்போது ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் இருக்கும் வெட்டுகிளிகளின் வீடியோ:




தற்போது ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் இருக்கும் வெட்டுகிளிகளின் வீடியோ:
 

Tags: இந்திய செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback