Breaking News

வீட்டு வேலை பணியாளர்களுக்கான அனுமதி ரத்து: தமிழக அரசு

அட்மின் மீடியா
0
வீட்டு வேலை பணியாளர்களுக்கான அனுமதி ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.



தமிழகத்தில் வீட்டு வேலை பணியாளர்கள் உரிய அனுமதி வாங்கி வேலைக்கு செல்லலாம் என்ற அனுமதி ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 


மேலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பொதுநலன் கருதி இந்த அனுமதி ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

மேலும் ஊரடங்கு முடியும் வரை வீட்டு வேலை பணியாளர்கள் அவரவர் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback