Breaking News

ஜூம் ஆப் பயன்படுத்த தடை விதிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு

அட்மின் மீடியா
0
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஜூம் வீடியோ ஆப் மூலமாக பெரும்பாலான கருத்தரங்குகள், ஆலோசனை கூட்டங்கள் என மக்கள் பலரும் உரையாடி வருகின்றனர். 



இந்நிலையில்  டில்லியைச் சேர்ந்த ஹர்ஷ் என்பவர்  தனிநபர் தகவல் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கும் ஜூம் ஆப் உரிய சட்டம் இயற்றும் வரை இந்தியாவில் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். என உச்சநீதிமன்ரத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்


இந்த வழக்கில்  மத்திய அரசு 4 வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி விசாரணையை ஒத்தி வைக்கபட்டுள்ளது

Tags: இந்திய செய்திகள் தொழில்நுட்பம் முக்கிய அறிவிப்பு

Share this