Breaking News

முகமது நபிஸல் அவர்களின் வம்சாவழியை சேர்ந்தவரா இவர் ? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்கலில் பலரும் இறைதூதர்  முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வம்சாவளியைச் சேர்ந்த அஹ்லுல்பைத் ஹுசைன் (ரழி) அவர்களின் வழியில் பிறந்த இஸ்லாமிய மார்க்கத்திற்காக தனது வாழ்வை அர்ப்பணித்த ஷேக்  முஹம்மத் ஈத் அல் யாகூப் அல் ஹுஸைனி அவர்கள் ரமலான் பிறை 15 அஸர் தொழுகைக்காக செல்லும் போது இறந்துவிட்டார்கள் என்று  ஒரு புகைப்படத்தை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது அந்த செய்தி  உண்மை தான் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்


கீழ் உள்ள லின்ங்கில் அவரது வரலாறு உள்ளது 

அட்மின் மீடியாவின் ஆதாரம்

null

null

Tags: முக்கிய அறிவிப்பு

Share this