Breaking News

10 ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை ஜூன் மாதம் வெளியிடப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

அட்மின் மீடியா
0
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை ஜூன் மாதம் வெளியிடப்படும் என்று கூறினார் 
 
கரோனா அச்சுறுத்தல் முடிந்த பின்னர் முதல்வர் அனுமதி பெற்று தமிழகத்தில் ஜூன் மாதம் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்த அட்டவணை வெளியிடப்படும் எனவும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியும் கரோனா தொற்றுப் பரவல் கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் நடைபெறும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்

மேலும் படிக்க: கொரானாவிற்க்கு மருந்து கண்டுபிடித்தாக கூறிய சித்த மருத்துவர் தணிகாசலம் மீது புகார்

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback