Breaking News

ஒரு இலட்சம் விமான டிக்கெட் இலவசம்..!! விண்ணப்பிக்க : கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் அதிரடி அறிவிப்பு

அட்மின் மீடியா
0
உலகெங்கிலும் பரவியுள்ள கொரோனா தொற்று நோயின் பாதிப்புகளிலிருந்து மக்களை காக்கும் பணியில் ஈடுபட்ட  சுகாதார துறையில் உள்ளவர்களுக்கு   உலக செவிலியர்கள் தினத்தை முன்னிட்டு, ஒரு இலட்சம் சுகாதார ஊழியர்களுக்கு இரண்டு விமான பயண டிக்கெட்டுகளை வழங்க இருப்பதாக கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.






இந்த இலவச டிக்கெட்  மே 18 அன்று நள்ளிரவு 23:59 மணி வரை முன்பதிவு செய்து கொள்ளலாம்

முன் பதிவு செய்ய     https://www.qatarairways.com/en-id/offers/thank-you-medics.html


மேலும் உலகில்  அனைத்து நாடுகளிலும் இருக்கக்கூடிய சுகாதார வல்லுநர்கள் அனைவரும் இந்த இலவச டிக்கெட்டுகளை பெற தகுதி பெற்றவர்கள் எனவும் கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.  

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback